குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இறால் பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இறால் பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

இறால் பிரியாணி

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#magazine4

#magazine4

மேலும் படிக்க

இறால் பிரியாணி

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#magazine4

#magazine4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்
  • 1/2 கிலோ இரால்
  • 3/4 கிலோ அரிசி
  • தேவையானஅளவு உப்பு
  • ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 பச்சை மிளகாய்
  • 1கைப்பிடி கொத்தமல்லி
  • ஒரு கைப்பிடி புதினா
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 10 சின்ன வெங்காயம்
  • 7 ஸ்பூன் நெய்
  • சிறிதளவுபட்டை கிராம்பு ஏலக்காய் இலை
  • ஒரு பக்கெட் பிரியாணி மசாலா
  • 4 டம்ளர் தண்ணீர்
  • அரை மூடி எலுமிச்சை பழம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    அரைக்கிலோ இறாலில் சிறிதளவு உப்பு சேர்க்கவும் பின் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் நன்கு ஊறவிடவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸியில் 2 மிளகாய் ஒரு கைப்பிடி புதினா ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் நன்கு அரைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு 10 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குக்கரில் இரண்டு ஸ்பூன் நெய் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் பின் பட்டை கிராம்பு ஏலக்காய் இலை சேர்த்து கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு 2 பச்சைமிளகாய் 2 பெரிய வெங்காயம் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    2 தக்காளி தேவையான அளவு உப்பு ஒரு பாக்கெட் பிரியாணி மசாலா சேர்த்துக் கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு ஊற வைத்த இறால் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு அரை மூடி எலுமிச்சை பழம் முக்கால் கிலோ அரிசி 5 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு குக்கரை மூடி1 விசில் விட்டு 5 நிமிடம் லோ பிலேமில் வைத்திருக்க வேண்டும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    ஆனியன் ரைத்தா:
    ஒரு பாத்திரத்தில் தயிர் ஒரு பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து கொள்ளவும்

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.....

    சுவையான இறால் பிரியாணி ரெடி.......

    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    இறால் பிரியாணி ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
29 ஆகஸ்ட் 2021 09:21 அன்று

கமெண்ட்

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
16 நவம்பர் 2021 13:20
Wow tasty....🤤🤤
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Prawn பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெல்ல சீடை & உப்பு சீடை
  2. மசாலா உருளைக்கிழங்கு பொரியல்
  3. தலைப்பு : தினை லட்டு
  4. குல்பி
  5. உப்பு சீடை
  1. உப்பு சீடை
  2. வெல்ல சீடை & உப்பு சீடை
  3. மசாலா உருளைக்கிழங்கு பொரியல்
  4. குல்பி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15021991
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close