சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும் நம் ஊர் தனபால் பாதி ஆகும் வரை நன்கு சுண்டக் காய்ந்த பின் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு காய்ச்சவும் பின் முந்திரி பருப்பை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து காய்ச்சவும் இரண்டு நிமிடத்திற்கு பிறகு சோள மாவையும் தண்ணீரில் கரைத்து அதையும் சேர்த்து விடவும் நாம் கரண்டியை வைத்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்
- 2
இப்பொழுது சர்க்கரையையும் சேர்த்து நன்குகிளறவும் இறுதியில் ஏலக்காய் பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை நிறுத்தி
- 3
சுண்டன பாலை நன்கு ஆறவிட்டு கிளாஸில் ஊற்றி மூடிக் கொள்ளவும்
- 4
நடுவில் கத்திரிக்கோலால் கிரல்போட்டு அதில் ஐஸ்க்ரீம் ஸ்டிக் கை வைத்து
- 5
ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வைத்து பிறகு எடுத்துக்கொண்டு
- 6
நம் சாப்பிட்டால் கடையில் வாங்கும் குல்பி போல் சுவையாக அதை விட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மாம்பழ மண்பானை குல்பி குல்பி ஐஸ்கிரீம்
#iceகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது ஐஸ்கிரீம்dhivya manikandan
-
-
சோமாஸ்(somas recipe in tamil)
#CF2எங்கள் வீட்டு தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான சோமாஸ் Sasipriya ragounadin -
-
-
மலாய் குல்பி
இரண்டே பொருட்களில் கோடை காலத்திற்கு பொருத்தமான மலாய் குல்பி.#lockdown#goldenapron3 Fma Ash -
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கஸ்டர்ட் பவுடர்(custard powder recipe in tamil)
இந்தப் பவுடரை வைத்து நாம் நிறைய இனிப்பு வகைகள் செய்யலாம் இது பலரும் கடைகளில் வாங்கினால் மட்டுமே அந்த சுவை கிடைக்கும் என்று நினைப்பர். ஆனால் இதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யலாம். RASHMA SALMAN -
* சாக்கோ ஐஸ் க்ரீம்*(choco ice cream recipe in tamil)
#newyeartamilஇந்த வெயில் காலத்திற்கு ஐஸ் க்ரீம் மிகவும் ஆப்ட்டானது.இதில் பிஸ்கெட்டுடன், சன்ரைஸ் பவுடர், சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)