குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Aval puttu
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Aval puttu செய்முறை முக்கிய புகைப்படம்

Aval puttu

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#vattaram week4 kanyakumari
மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு

#vattaram week4 kanyakumari
மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு

மேலும் படிக்க

Aval puttu

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#vattaram week4 kanyakumari
மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு

#vattaram week4 kanyakumari
மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  • 2 கப்பு கெட்டி அவல்
  • 1 1/2 கப்பு வெல்லம்
  • 4ஏலக்காய்
  • 11 கப்பு தேங்காய் பூ துருவல்
  • 2 1/2 கப்பு தண்ணீர்
  • 10முந்திரி
  • 5 ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அவலை வாணலியில் போட்டு சிறிய தியில் வைத்து வறுத்து எடுக்கவும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து கொள்ளவும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சுடுதண்ணீர் வைத்து சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் ஊற வைக்கவும் பின்னர் உதிரியாக உதிர்த்து விடவும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியில் வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வடிகட்டிய பிறகு வெல்லப்பாகு

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மறுபடியும் வெல்லப்பாகு நன்கு கொதிக்க விடவும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெல்லப்பாகு தண்ணீரில் விட்டால் பிரிந்து போகாமல் கெட்டியாக உருண்டையாக மாறும் வரை கொதிக்க விடவும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஏலக்காய் தட்டி வெல்லப்பாகில் சேர்த்து பின்னர் தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    உதிர்த்த அவலை சேர்த்து நன்கு கிளறி உதிர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும் முந்திரி சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து விடவும் 1 மணி நேரம். பின்னர் அவல் உதிரி உதிரியாக வரும்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    Aval puttu ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சுவையான அவல் புட்டு தயார்

    Aval puttu ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
18 மே 2021 07:59 அன்று

கமெண்ட் (3)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
19 மே 2021 09:23
Tempting
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

போஹா Puttu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மல்லிகை பூ இட்லி
  2. வாழைக்காய் வறுவல்
  3. வரகரிசி அவல் உப்புமா
  4. ரவையை வைத்து ஈசி ஸ்னாக்ஸ்
  5. கலக்கி
  1. முருங்கை கீரை கேழ்வரகு அடை
  2. வாழைக்காய் வறுவல்
  3. அவல் வடை
  4. வாழை இலை  அல்வா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15023670
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close