சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை வெங்காயம் தக்காளி மல்லித்தழை கேரட் வர மிளகாய் கரம் மசாலா சீரக தூள் பெப்பர் தூள் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சுடு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
- 2
அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து அதில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி 3 நிமிடம் வேக விடவும்.திருப்பி போட்டு 2 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
- 3
மிக்ஸியில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் பெருங்காய தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த விழுதை சேர்த்து மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்துஒரு கொதி வந்ததும் பணியாரம் போல் செய்ததை போட்டு கலந்து கிளறவும். சூப்பரான ரவை ஸ்னாக்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வேப்பம்பூ பச்சிடி (Veppampoo pachadi recipe in tamil)
#mom#india2020வேப்பம்பூ உடலில் உள்ள அனைத்து கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டது.வேப்பம்பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வேப்பம்பூ கசப்பு என்பதால் நிறைய பேர் சாப்பிடுவதில்லை. குழந்தை பிறந்தவுடன் தாய்மார்களுக்கு சூடு சாதத்தில் வேப்பம்பூ பொடி போட்டு தருவார்கள். Sahana D -
-
-
-
-
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15027982
கமெண்ட் (3)