வால்நட் மிட்டாய்
#walnuttwists
மிக சுலபமாக செய்து விடலாம் இந்த சத்தான மிட்டாய்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வால்நட்டை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் துருவலை வறுத்து கொள்ள வேண்டும்.அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து கிளறி விடவும்.வெள்ளம் தேங்காயின் ஈரப்பதத்தோடு சேர்ந்து பாகு பதத்திற்கு கொதிக்கும் நிலையில் வறுத்த வால்நட்டை சேர்த்து நன்றாக கிளறி நெய் தடவிய தட்டில் பரப்பி வைக்கவேண்டும்.ஆறியதும் தனித் தனியாக எடுத்து வைக்கலாம்.இப்பொழுது சுவையான வால்நட் மிட்டாய் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15038370




கமெண்ட்