பிரட் வெஜிடபிள் உப்புமா

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

பிரட் வெஜிடபிள் உப்புமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்
  1. 6பிரட் துண்டுகள்.
  2. 2வெங்காயம்
  3. 2ப.மிளகாய்
  4. 1கேரட்
  5. 6பீன்ஸ்
  6. 1உருளை கிழங்கு
  7. 1/2 டீஸ்பூன்கடுகு
  8. 1/4 டீஸ்பூன்சீரகம்
  9. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  10. 1/4 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  11. 1/2 டீஸ்பூன்மிளகுத் தூள்
  12. தேவையான அளவுஉப்பு
  13. தேவையான அளவுஎண்ணெய்.

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பிரட் துண்டுகளை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

  2. 2

    கடாயில் நெய் ஊற்றி பிரட் துண்டுகளை வறுத்து எடுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வெங்காயம் பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மிளகு த்தூள் சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் வைக்கவும்.

  4. 4

    சிறிது நேரம் கழித்து பொரித்த பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

  5. 5

    இப்போது அருமையான சுவையில் பிரட் வெஜிடபிள் உப்புமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes