குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Restraunt style Toor Dal tadka
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Restraunt style Toor Dal tadka செய்முறை முக்கிய புகைப்படம்

Restraunt style Toor Dal tadka

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#Combo5
மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால்

#Combo5
மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  • 1 கப்பு வேக வைத்த துவரம்பருப்பு
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1தக்காளி பொடியாக நறுக்கியது (சிறிய தக்காளி)
  • 10பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 5 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1பச்சை மிளகாய் கீறியது
  • 1/2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா தூள்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • கொத்தமல்லி தழை சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை பூண்டு இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்

    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சேர்த்து வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள், கரமசாலா தூள், பெருங்காயம் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின்னர் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பின்னர் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்

    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான ரெஸ்டாரன்ட் துவரம் பருப்பு தால் தயார்

    Restraunt style Toor Dal tadka ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
21 மே 2021 10:15 அன்று

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
22 மே 2021 10:55
Healthy & Delicious👌
(எடிட்டட்)
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

துவரம்பருப்பு Tadka

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மதுரை தண்ணி சட்னி
  2. மட்டன் ஈரல் வறுவல்
  3. சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்
  4. 1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
  5. சேலத்து பூண்டு குழம்பு
  1. நெய் சாதம்(Ghee Rice)
  2. தால் தட்கா(Dal Tadka)
  3. மசாலா வால்நட்
  4. I love cooking #நன்னாரி வேர் டீ
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15038502
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close