மாம்பழ கேசரி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பால்,தண்ணீர்,சீனி சேர்த்து
- 2
அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.அத்துடன் மஞ்ச தூள், நெய்,உப்பு சேர்க்கவும்
- 3
கூடவே முந்திரி,ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 4
இப்போம் ரவையை சேர்த்து நல்ல கெட்டியாகும் வரை கிளறவும்
- 5
பின் அடுப்பில் இருந்து இறக்கி நறுக்கிய மாம்பழம் சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15053033














கமெண்ட்