#Cookwithsugu #combo5
கடாயில் நெய் ஊற்றி, சேமியாவை பொன்னிறமாக வறுக்கவும்.
கடாயில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும், சேமியாவை போடவும்.
சேமியா வெந்ததும், ஜீனி சேர்த்து வேகவிடவும். பிறகு பால் சேர்த்து இறக்கவும்.
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்