சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பேபிகார்னை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்,....ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்,......
- 2
ஒரு மிக்ஸிங் பாத்திரத்தில், மைதா மாவு,கான்பிளவர் மாவு,இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,மல்லித்தூள், கரம் மசாலா, மிளகு தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்,......
- 3
அதில் வேகவைத்த பேபிகார்னை போட்டு,கலந்து விடவும்,....ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்த பேபிகார்னை போட்டு,பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்,.....
- 4
சுவையான பேபிகார்ன் தயார்,.....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15056823














கமெண்ட்