சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பு சட்னி செய்வதற்கு வெங்காயம்,தக்காளி, வரமிளகாய், பூண்டு,புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
பச்சைச் சட்னி செய்வதற்கு கொத்துமல்லி இலைகள், புதினா இலைகள்,பச்சை மிளகாய்,இஞ்சி, தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- 3
அரைத்த பச்சை சட்னி, சிகப்பு சட்னி மற்றும் துருவிய கேரட்,பீட்ரூட் நறுக்கிய கொத்தமல்லி இலைகள், நறுக்கிய வெங்காயம்,அரை மூடி எலுமிச்சை ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 4
தட்டுவடையின் ஒரு பகுதியில் முதலில் சிவப்பு சட்னியை தடவி அதன் மேலே பீட்ரூட் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு பிழியவும்.
- 5
பிறகு மற்றும் ஒரு தட்டு வடை எடுத்து அதன் ஒரு பகுதியில் பச்சை சட்னியை தடவி ஏற்கனவே செய்து வைத்துள்ள தட்டு வடை என் மேல் வைத்து ஒரு அழுத்து அழுத்தவும் தேவைப்பட்டால் மேலே சிறிது பீட்ரூட் கேரட் தூவிக் கொள்ளலாம் இப்பொழுது அருமையான சுவையான காரசாரமான தட்டுவடை செட் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
-
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
-
-
தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
#streetfoodரோடு சைடு கடைய பார்த்தாலே தட்டுவடை செட் நியாபகம் தான் வரும்.எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நான் வீட்டிலேயே செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
தட்டுவடை செட் (ThattuVadai Set recipe in tamil)
#Kids1 #snack குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தட்டுவடை செட் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
-
-
-
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
-
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Ananyaji -
ஸ்பெஷல் பேல் பூரி
# kids1#snacksகுழந்தைகளுக்காக நான் செய்தது மிகவும் சத்தான பட்டாணி, உருளைக்கிழங்கு,கேரட் வேர்கடலை சேர்த்து செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)
சேலம் கரூர் கடை வீதிகளில் விற்கபடும் பிறத்தியேக snack. Thattukadai Channel -
-
-
-
-
-
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்