சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வறுத்து அரைத்து கொள்ள, வாணலியில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதனை கொரகொரப்பாக அரைத்து, அதில் தேங்காய் பத்தையையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
- 4
பின் வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 5
நன்கு கொதித்து, சுண்டியதும், சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.இதனை சூடான சாதத்துடனும்,இட்லி, தோசை உடன் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி சந்தகை(tomato santhakai recipe in tamil)
#made2இந்த சந்தகையும் சரி இத பயன்படுத்தி செய்யற மற்ற உணவுகளும் சரி என் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுஎங்க ஊரு ஸ்பெஷல் உணவு Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
தக்காளி புலாவ் மற்றும் தயிர் தாளிச்சான் (Thakkaali pulao and thayir thalichaan recipe in tamil)
#arusuvai4 Kavitha Chandran -
-
More Recipes
கமெண்ட் (4)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊