சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு நன்கு கழுவி விட்டு நீள வாக்கில் படத்தில் காட்டியுள்ளபடி அரிந்து கொள்ளவும். அரை பெரிய வெங்காயத்தை சன்னமாக அரிந்து கொள்ளவும்.ஒரு வெறும் வாணலியில் கால் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு ஒரு மிளகாய் இவைகளுடன் 2 டேபிள்ஸ்பூன் நிலக்கடலைசேர்த்து சிவக்க வறுத்து கரகரவென்று பொடி செய்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான மசாலா பொருட்கள் தாளிப்பு சாமான்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது நான்ஸ்டிக் கடாய் அல்லது அடி கனமான கடாயை ஒன்று எடுத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி கொள்ளவும் சூடு ஏறியவுடன் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பாதி அளவுக்கு வறுத்துக் கொள்ளவும். இதற்கிடையில் கோவைக்காயை சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரே சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இந்தக் காயை வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும் தேவை என்றால் லேசாக தண்ணீர் தெளித்து நன்கு கலந்து விட்டு மூடி கொண்டு மூடி 5 நிமிடம் வேக விடவும். பிறகு வறுத்த கடலை பொடியை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)
#FC@cook_19872338நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம் ரேணுகா சரவணன் -
-
-
-
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
-
-
-
-
-
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
#karnataka Prabha muthu -
-
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
-
-
-
-
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் ஜூஸ், எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, சுக்கு, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், வெந்தயம் பொடிகள், தேன் கலந்தது. எங்கள் வீட்டு மரத்தில் ஏராளமான இனிப்பான ஜூஸ் நிரைந்த பழங்கள் . வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
-
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்