நான் வித் சிக்கன் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி வெண்ணை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு அந்த மாவை ஒரு மணிநேரம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்
- 3
பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் சேர்த்து கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவிலும் நன்கு தடவி புரோட்டா பதத்திற்கு தட்டி கொள்ளவும்
- 4
பிறகு தவாவில் எண்ணெய் ஊற்றி அதை நன்கு வேகவைத்து திருப்பி போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15062888











கமெண்ட்