கோதுமை அல்வா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுக்கவும்.
- 2
பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி 1கப் கோதுமை மாவை சேர்த்து பத்து நிமிடம் மிதமான தீயில் வருக்கவும்.
- 3
பின் ஒரு பாத்திரத்தில் 3கப் தண்ணீர் ஊற்றி, 1கப் சர்க்கரை சேர்த்து, சர்க்கரையை கரையவிடவும்.
- 4
பின் சர்க்கரை பாகுவை வறுத்த கோதுமை மாவுடன் சேர்க்கவும். பின் ஐந்து நிமிடம் கலக்கவும்.பின் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
- 5
இப்போது சுவையான கோதுமை அல்வா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15082660

















கமெண்ட்