குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை மிளகு மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை மிளகு மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை மிளகு மசாலா

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#cookerylifestyle

#cookerylifestyle

மேலும் படிக்க

முட்டை மிளகு மசாலா

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#cookerylifestyle

#cookerylifestyle

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
7 பரிமாறுவது
  • 7முட்டை
  • 4பெரிய வெங்காயம்
  • 4தக்காளி
  • 2டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 3பச்சை மிளகாய்
  • தலா 1 துண்டு பட்டை, பூ, இலை
  • 1\4ஸ்பூன் சோம்பு
  • 1\2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • 3டேபிள்ஸ்பூன் முழு மிளகு
  • 1கைப்பிடி மல்லித் தழை
  • தேவையானஅளவு உப்பு
  • 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான கடாயில் தண்ணீர் ஊற்றி முட்டைகளைப் போட்டு, வேகவைத்து, ஆற வைத்து, தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பூ, சோம்பு, இலை தாளிக்கவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு நீளவாக்கில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து அடுப்பை குறைவான தணலில் வைத்து வதக்கவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து அரை நிமிடம் வரை வதக்கிய பிறகு அரை கப் அளவு தண்ணீர் ஊற்றவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து, பத்து நிமிடம் வரை தட்டு கொண்டு மூடி, நன்கு வேக வைத்து எடுத்த பிறகு மசாலா நன்கு பச்சை வாடை போக இருக்கும். இப்போது முட்டைகளை அதன் மேல் வைக்கவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மிக்ஸி ஜாரில் முழு மிளகை சேர்த்து நன்கு பொடித்து, உடனடியாக முட்டையின் மீது தூவவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மெதுவாக கிளறி, குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்திருந்து எண்ணெய் பிரியும் வரை வைக்கவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்

    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    முட்டை மிளகு மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
01 ஜூன் 2021 00:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரவா பனியாரம்
  2. முளைகட்டிய பயறு சாதம்
  3. போண்டா
  4. சிகப்பரிசி புலாவ்
  5. பிரெட் ஆம்லேட்
  1. பீட்ரூட் பூரி
  2. பருப்பு ரசம்
  3. வாழைப்பூ கூட்டு
  4. தூதுவளை ரசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15084269
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close