சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை குக்கரில் எடுத்துக் கொண்டு நன்கு கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, தக்காளியை கழுவி காம்பு பகுதியை மட்டும் நீக்கிவிட்டு பருப்பின் மீது முழுதாக வைக்கவும்
- 2
3 விசில் விட்டு அடுப்பை அணைத்து குக்கரை விசில் அடங்கியதும் தக்காளியை தனியே கரண்டி கொண்டு எடுக்கவும்
- 3
இப்போது பருப்பு தனியா மசித்துக் கொள்ளவும் தக்காளியை தனியாக நன்கு மசித்துக் கொள்ளவும்
- 4
இப்போது இதை இரண்டையும் ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும்
- 5
கல் உரலில் மிளகு சீரகம் பூண்டு எடுத்துக் கொள்ளவும்
- 6
இதனை நன்கு இடித்து விட்டு சிறிதளவு கொத்தமல்லி காம்பையும் சேர்த்து நன்கு நைசாக இடிக்கவும்
- 7
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும்
- 8
பிறகு நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 9
இப்போது உரலில் இடித்த மிளகு, சீரகம், பூண்டு, கொத்தமல்லி கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும்
- 10
இப்போது பருப்பு தக்காளி கரைசலை இதனுடன் ஊற்றவும்
- 11
அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை நன்கு கழுவி அதனையும் ஊற்றவும். மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
- 12
கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்
- 13
நுரைத்து அதாவது கொதி வர ஆரம்பிக்கும் பொழுது கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அணைக்கவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
-
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
More Recipes
கமெண்ட்