சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்
- 2
ஒரு டம்ளர் தண்ணீரில் கேப்பை மாவை நன்றாக கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
கொதிக்கின்ற நீரில் கரைத்த மாவை ஊற்றி துடுப்பு அல்லது கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் தேவையான உப்பு சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு கிளறிக்கொண்டே இருந்தால் மாவு வெந்து கலர் மாறி மினுமினுப்புப்பாக கெட்டியாக மாறிவிடும் இறக்கி ஆற வைக்கவும் கேப்பை களி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15090364
















கமெண்ட்