சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் முட்டையை சேர்த்து நுரைக்க பீட் செய்யவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்.
- 2
அதில் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒரு தோசைக்கல்லை சூடு செய்து அதில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் இரண்டு துண்டு பிரட் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும்.
- 3
மீண்டும் இது ஒரு கரண்டி வெண்ணை தோசை கல்லில் சேர்த்து சூடானதும் 2 குழிக்கரண்டி முட்டை கலவையில் தோசை போல வார்க்கவும். இதன் மேல் ரெட் துண்டுகளை வைத்து மடித்து மூடிக் கொள்ளவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிறு தீயில் ஒரு நிமிடம் வேக வைத்து இறுதியில் மேலே சிறிது வெண்ணெய் தடவி எடுத்தால் சுவையான வெண்ணெய் பிரட் ஆம்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரெட் ஆம்லெட் (Villupuram bread omelette receip in tamil)
#vattaramமிகவும் எளிமையாகவும் ,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ,கொடுக்கக்கூடிய பிரட் ஆம்லெட் ,மிகச் சிறந்த காலை உணவு.......... இதனை விரிவான செயல் விளக்கத்துடன் இங்கு காண்போம்.... karunamiracle meracil -
More Recipes
கமெண்ட்