மாம்பழ ரசம்

#refresh1...
நிறைய விதமான ரசம் செய்திருக்கிறோம்... வித்யாசாமான சுவையில் செய்த மாம்பழ ரசம் மிக சுவையாக இருந்தது...
மாம்பழ ரசம்
#refresh1...
நிறைய விதமான ரசம் செய்திருக்கிறோம்... வித்யாசாமான சுவையில் செய்த மாம்பழ ரசம் மிக சுவையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தொலி சீவி சின்ன தூண்டுகளாக நறுக்கிக்கவும். அத்துடன் புளி கரைசல், உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கவும்.
- 2
ஸ்டவ்வில் கலந்து வைத்திருக்கும் மாம்பழ புளிதண்ணியை வைத்து கொதிக்க விடவும்
- 3
மாம்பழம் நன்கு வெந்து குழைந்து புளி பச்சை வாசம் போனதும் தேவையான தண்ணி, ரச பொடி சேர்த்து சூடு பண்ணிக்கவும்
- 4
கடைசியாக எடுத்து வைத்திருக்கும் பருப்பு தண்ணி ஊற்றி, ரசம் நுரைத்து வரும்பொழுது மால்லி இலை தூவி ஸ்டாவ்வ் ஆப் செய்து கீழே இறக்கி சேர்விங் பவுளுக்கு மாத்தவும்
- 5
ஒரு கரண்டி ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வத்தல் மிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்து ரசத்தில் சேர்க்கவும்.
- 6
சுவைமிக்க பச்சைமிளகாய் வாசமுடன் கம கம மாம்பழ ரசம் தயார்.. மாம்பழ சீசனில் இப்படியும் செய்து சாப்பிடலாமே... இனிப்பு கார சுவையில் சாதத்துடனும் மற்றும் சும்மா குடிக்க கூட மிக அருமையாக இருக்கும்..இந்த காலகட்டத்துக்கு தினவும் கட்டாயம் ரசம் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது குறிப்பு - மாம்பழத்துக்கு புளிப்பு இருந்தால் புளி சேர்க்க வேண்டியதில்லை..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
ஓமம் ரசம்
#refresh1...இந்த காலகட்டத்தில் தினவும் கண்டிப்பாக சாப்பாட்டில் ரசம் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏத்தமாதிரியான ரசத்தில் ஓம ரசம் முக்கியமான ஓன்று... Nalini Shankar -
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
மாம்பழ தேங்காய் குழம்பு
#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு... Nalini Shankar -
சாத்துக்குடி ரசம்
#cookerylifestyle #refresh1-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது.... Nalini Shankar -
-
-
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
தர்பூஷணி தோல் அவியல்(watermelon rind aviyal recipe in tamil)
#LRC -தர்பூஷணி பழம் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியும் தோல் வைத்து நிறைய விதமான சமையல் செய்யலாம்... இன்று அதை வைத்து நான் செய்த அவியல்... மிகவும் சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
உடுப்பி ரசம்🍜
#sambarrasamஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் ரசம்.மிகவும் சுவையாக இருக்கும். விருந்தின் போது பரிமாற சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க தேவை இல்லை. அதனால் விரத நாட்களில் செய்யலாம்.இன்று ஆடி வெள்ளிக்கு பூண்டு சேர்க்காத ரசம். Meena Ramesh -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
-
-
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
More Recipes
கமெண்ட் (2)