குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளை கிழங்கு கிரேவி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளை கிழங்கு கிரேவி செய்முறை முக்கிய புகைப்படம்

உருளை கிழங்கு கிரேவி

Suku
Suku @sukucooks

#kavitha

#kavitha

மேலும் படிக்க

உருளை கிழங்கு கிரேவி

Suku
Suku @sukucooks

#kavitha

#kavitha

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  • 2உருளைக்கிழங்கு
  • 3வெங்காயம்
  • 1தக்காளி
  • 1பட்டை சிறிய துண்டு
  • 2கிராம்பு
  • 1பிரியாணி இலை
  • 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
  • 1 தேக்கரண்டிமல்லி தூள்
  • 1 தேக்கரண்டிகரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டிசோம்பு தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 குழி கரண்டிஎ‌ண்ணெ‌ய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கு வேகவைத்து தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வானலியில் எ‌ண்ணெ‌ய் விட்டு பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்

    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இத்துடன் வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்

    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா சோம்பு தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் நறுக்கிய கிழங்கை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளை கிழங்கு கிரேவி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suku
Suku @sukucooks
02 ஜூன் 2021 14:14 அன்று

கமெண்ட் (3)

science world
science world @kiruba
04 ஜூன் 2021 06:36
Takkali vengayam araitha pachai smell varume
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோவில் புளியோதரை
  2. கறி ரசம்
  3. கோவில் சர்க்கரை பொங்கல்
  4. 🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
  5. ஜெய்ப்பூர் ஸ்டைல் மட்டன் க்ரேவி
  1. ஜெய்ப்பூர் ஸ்டைல் மட்டன் க்ரேவி
  2. செட்டிநாட்டு வெள்ளை கந்தர்ப்பம்
  3. தக்காளி சாதம்
  4. ஸ்பெஷல் சர்க்கரைபொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15092672
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close