குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் செய்முறை முக்கிய புகைப்படம்

இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 mins
3 servings
  • 1கப் ரவை
  • 1/2கப் தயிர்
  • உப்பு
  • 1துண்டு இஞ்சி
  • 5கொத்து கருவேப்பிலை
  • 1பெரிய வெங்காயம்
  • 1தக்காளி
  • 1குடை மிளகாய்
  • கொத்த மல்லி
  • 1/4ஸ்பூன் பெருங்காயத் தூள்
  • நெய் அல்லது நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து மூடி 15நிமிடம் ஊற விடவும்.

    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தற்போது சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றவும். தேய்க்க கூடாது. பின்னர் மாவின் மேல் போட்டியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்த மல்லி தூவவும்.

    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் தோசைக் கரண்டி கொண்டு வெங்காயம் மற்றும் அனைத்தையும் லேசாக அழுத்தி விடவும். அதன் மேல் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றவும். பின்னர் தோசையை திருப்பி போட்டு வேக விடவும்.

    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான ஆனியன் ஊத்தப்பம் தயார். கார சட்னியுடன் பரிமாறவும். விரும்பினால் துருவிய கேரட் சேர்த்து கொள்ளலாம். சூடாக சாப்பிட அருமையான டிபன் தயார்.

    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் ரவா ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
03 செப்டம்பர் 2021 14:40 அன்று

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
04 ஜனவரி 2022 07:45
Superb uthappam 👌🏻💐
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா ஊத்தாப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாம்பார் பொடி 95வது ரெசிபி(home made)
  2. கொள்ளு லட்டு
  3. உருண்டை குழம்பு குழம்பு
  4. {மால்புவா} Malpua in Tamil
  5. இனிப்பு அவல் பொம்மை
  1. இனிப்பு அவல் பொம்மை
  2. சாரப்பருப்பு அரிசி பாயாசம்
  3. பூசணி விதை அல்வா
  4. அவல் பாயாசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15095955
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close