தக்காளி ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊற வைத்து கரைத்து தக்காளியை சேர்த்து பிசையவும்
- 2
மிளகு சீரகம் பூண்டு இடித்து சேர்க்கவும்
- 3
கொத்தமல்லி,உப்பு, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் ஒன்றாக சேர்த்து பிசைந்து கரைக்கவும்
- 4
பின்னர் எண்ணெயில் வெந்தயம்,கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
- 5
கரைத்த கரைசலில் ஊற்றவும்.பின்பு சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்...கரைசலை நுரை வரும் வரை வைக்கவும்... ரசம் கொதிக்க தேவையில்லை
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15114569




கமெண்ட்