Restraunt style paneer kali mirch gravy
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் சிறிய துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்
- 2
பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி பச்சைமிளகாய். தோசை கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் சிறிய தியில் வைக்கவும்
- 3
பின்னர் மிளகுத்தூள் கொரகொரப்பாக அரைத்த சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் பன்னீர் துண்டு சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்
- 4
பொன் நிறமாக பொறித்த பன்னீர். முந்திரி தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சோம்பு சேர்த்து வதக்கவும்
- 6
பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் கசகசா சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பின்னர் ஊற வைத்த முந்திரியை தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அந்த தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
- 8
பிரியாணி இலை ஏலக்காய் மட்டும் எடுத்து விட்டு மற்றதை நன்கு அரைத்து கொள்ளவும்
- 9
வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் உப்பு சேர்த்து வதக்கவும்
- 10
தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பின்னர் பொறித்த பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பின்னர் மிளகுத்தூள் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 11
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 12
மிகவும் சுவையான கிரேவி தயார். சப்பாத்தி ரொட்டி நாண் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த காம்பினேஷன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
-
-
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8 சுவையான முந்திரி பிரியாணி Vaishu Aadhira -
-
-
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
ராஜ்மா பன்னீர் வெஜ்ஜிஸ் (Rajma paneer veggies recipe in tamil)
#jan1பயர் மற்றும் காய்கள் நிறைந்த சத்தான டிஸ் Jassi Aarif -
பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
#GA4 week11(pumpkin) Vaishu Aadhira -
உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP Renukabala -
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் காஜூ கிரேவி(mushroom cashew gravy recipe in tamil)
#Npd3சப்பாத்தி பூரி நான் ரொட்டி குல்சா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் வீட்டுல பார்ட்டி விஷேச நாட்களில மிகவும் ரிச்சாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (Restaurant Style Veg Kurma Recipe In Tamil)
#ebook Natchiyar Sivasailam -
-
முத்து வத்தல் காரக்குழம்பு
#Zoom முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு. Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட் (2)