சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை ஊற்றிக் கொள்ளவும் பிறகு வெங்காயம் பீட்ரூட் கேரட் ஆகிய காய்கறிகளை துருவி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் பிறகு கரம் மசாலா மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைக்கவும் கடாய் நன்றாக காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பிறகு தயார் செய்து வைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுக்கவும்
- 3
இப்பொழுது ஆரோக்கியமான வெஜ் முட்டை தயாராகிவிட்டது
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15117445







கமெண்ட்