சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 3 முட்டை ஊற்றி, பின்னர் பழுப்புக் சர்க்கரையை போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்
- 3
பின்னர் கோவாவையும்,பாதாமையும் சேர்த்து கட்டி இல்லாமல் மிக்சியில் போட்டு அடித்து கொள்ளவும்
- 4
பின்னர் ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்
- 5
ஒரு கடாயில் இந்த மாவை ஊற்றி 4 நிமிடம் சூடு பன்னவும்,பிறகு குங்கும பூவை சேர்த்து கலக்கவும்
- 6
பின்னர், ஒரு பாத்திரத்தில் நெய் தடவி இந்த மாவை ஊற்றவும்
- 7
பின்னர், ஓவனில் 160 டிகிரி 30 நிமிடம் பேக் செய்யவும்
- 8
நன்றாக வெந்தவுடன், பாதாமை மேலே தூவி பரிமாரலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)
இனிப்பு என்றாலே மாவு சேர்த்து செய்வார்கள்.இந்த முட்டை மிட்டாய் நாட்டு கோழி முட்டை ,கோவா மற்றும் நெய் சேர்த்து செய்தது.குழந்தைகளுக்கு சத்தான திகட்டாத இனிப்பு.#arusuvai1#muttaimittai#eggsweet Feast with Firas -
-
குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு அ Priyaramesh Kitchen -
முட்டை மிட்டாய் (ande ki mithai)
#ap முட்டை மிட்டாய் இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்பட்டாலும் இது ஹைதராபாத்தின் நவாபுகளின் முக்கிய உணவுகளில் ஒன்றாக இருந்து வந்தது எல்லா கேக் வகைகளிலும் மாவு சேர்த்து செய்யப்படும் ஆனால் முட்டை மிட்டாயில் மாவுகள் சேர்க்காமல் கோவா , அரைத்த பாதாம் விழுது, குங்குமப்பூ, சர்க்கரை , நெய் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு Viji Prem -
-
-
-
-
-
-
Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)
வால்நட்டில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது. V Sheela -
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
சப்பக்கி பாயசா (Sabbakki payasa recipe in tamil)
#karnataka இது நம்ம ஜவ்வரிசி பாயாசம் மாதிரி தான்... Muniswari G -
-
-
-
-
-
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15128401
கமெண்ட்