குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரோட்டுக்கடை காளான் மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரோட்டுக்கடை காளான் மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

ரோட்டுக்கடை காளான் மசாலா

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#vattaram

ரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு

#vattaram

ரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்கள்
  • 200 கிராம் காளான்
  • 100 கிராம் முட்டை கோஸ்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • தேவையான அளவுஉப்பு
  • 3 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  • 1 கப் மைதா மாவு
  • தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
  • 1பெரிய வெங்காயம்
  • 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் வினிகர்
  • சிறிதளவுகறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் காளான் மற்றும் முட்டைக்கோசை பொடிசாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன்பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு மற்றும் ஒரு கப் மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கலந்து வைத்துள்ள முட்டைகோஸ் மற்றும் காளான் கலவையை ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் சிறிது உருண்டைகளாக போட்டுக் கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இடையில் ஒரு முறை திருப்பிவிட வேண்டும். இருபுறமும் நன்கு பொரிந்த பிறகு எடுத்து ஒரு தட்டில் மாற்றிவிட வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதன் பிறகு ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அதன் பிறகு மல்லித்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    மசாலாவின் வாசனை போன பிறகு தக்காளி சாஸ் வினிகர் சேர்த்து கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அதனுடன் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதை மசாலாவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    மசாலா நன்கு சமைத்த பிறகு பொரித்து வைத்துள்ள காளான் மற்றும் முட்டைகோஸ்சை சேர்த்து நன்கு பொடியாக கரண்டியை வைத்து கொத்திவிட வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பிறகு நன்கு கலந்து சிறிதளவு கறிவேப்பிலை இரண்டாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    காளான் மசாலா மீது நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறினால் சுவையான ரோட்டுக்கடை காளான் மசாலா வீட்டிலேயே தயார்.

    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் மசாலா ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
11 ஜூன் 2021 17:58 அன்று
Madurai
I love cooking.
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
19 ஜூன் 2021 17:16
Thank you
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Roadside Kaalan Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெஜிடபிள் சூப்
  2. கோயம்புத்தூர் roadside முட்டை சேவை
  3. கிருஷ்ணகிரி ஸ்பெஷல் ராகி குலுக்கடை
  4. முட்டை மிட்டாய்
  5. இனிப்பு பொட்டாட் சூப்
  1. வெஜிடபிள் சூப்
  2. Crispy corn kebabs
  3. இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
  4. வரகு அரிசி (pearled kodo millet)மஸ்டர்ட் கிரீன் அடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15131035
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close