மாம்பழ ஜாம் (Mango jam)
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த மாம்பழத்தை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
நறுக்கிய மாம்பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும்,அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
பின்னர் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 5
நன்கு கெட்டியாகி வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.
- 6
மேலும் கொஞ்சம் நேரம் மிதமான சூட்டில் வைத்து கலக்கவும். நன்கு கெட்டியாகி ஜாம் பதத்திற்கு வந்ததும் போது இறக்கவும்.
- 7
சூடாரியவுடன் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 8
இந்த ஹோம் மேட் மேங்கோ ஜாம் மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15142502












கமெண்ட் (2)