சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊத்தி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கூடவே சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
பால் கொதித்ததும் அதில் அரிசி சேர்த்து மூடி போட்டு வேக வைத்து கொள்ளவும்
- 4
வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
அத்துடன் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
அத்துடன் நெய் சேர்த்து கலந்து கூடவே டூட்டி பிருட்டி சேர்த்து கொள்ளவும்
- 7
இறுதியாக பொடித்த பாதாம் சேர்த்து கலந்து அடுப்பை அனைத்து இறக்கி கொள்ளவும்
- 8
சூட அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். அருமையான புட்டிங்
மேலே ஊற வைத்த பாதாம் துருவி அலங்கரிக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15142463






















கமெண்ட்