மாம்பழ ராகி கும்பிலப்பம்

#3M
கேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3M
கேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்த பின் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மாம்பழத் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் சிறு தீயில் வதக்கவும். இதில் சர்க்கரை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து சர்க்கரை கரையும் வரை வதக்கவும். இறுதியில் ஏலக்காய்த்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் ராகி மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். இதில் ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கூடவே வெல்லப் பாகை வடித்து சேர்த்துக் கொள்ளவும். இதனை கட்டியில்லாமல் கலந்து விடவும்.
- 4
இந்த மாவுக் கரைசலில் மாம்பழ கலவையை சேர்த்து கலந்து விடவும். வாழை இலைகளை செவ்வகமாக வெட்டி படத்தில் காட்டியுள்ளபடி கூம்பு வடிவில் மடித்து தூட்பிக்கை வைத்து குத்தி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்.
- 5
ஒரு கிளாஸில் மடித்த வாழை இலையை வைக்கவும். இதில் ஒரு குழிக்கரண்டி ராகி மாவு கலவையை ஊற்றவும். மேலே நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் ஒரு முந்திரிப்பருப்பை வைக்கவும். இவ்வாறு தயார் செய்த அனைத்தையும் இட்லி பாத்திரத்தில் 30 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்.
- 6
சத்தும் சுவையும் நிறைந்த மாம்பழ ராகி இலை அடை சுவைக்க தயார். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். இது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு பொருத்தமாக இருக்கும்.
- 7
குறிப்பு:
1. கொழுந்து வாழை இலையாக எடுக்கவும். இவை மடிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
2. முந்திரிப்பருப்பு டன் விருப்பப்பட்ட நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
3. இட்லி பாத்திரத்தில் ஒரு ஸ்டான்ட் வைத்து அதன் மேல் தட்டை வைத்து இந்த டம்ப்லர்களை அடுக்கி வேகவிடவும்.
4. வாழையிலை இல்லையென்றால் சிறிய கிண்ணத்தில் நெய் தடவியும் ராகி கலவையை ஊற்றி வேகவிடலாம்.
5. ராகி மாவு மாம்பழ கலவையை ஒவ்வொரு இலையிலும் அதிகமாக ஊற்றக் கூடாது. சில நேரங்களில் சரியாக வேகாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
-
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார். Asma Parveen -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
சுகர் ப்ரீ ராகி குக்கீஸ் வித் லென்டில சூப்
இது காலை நேர சிற்றுண்டி இந்த சூப் மெட்டபாலிசம் மற்றும் கலோரிகள் எரிக்க உதவி செய்யும். இது மிகவும் எனர்ஜியாகவும் வேலையை சீக்கிரமாக செய்வதற்கும் ஆபீஸ் அல்லது ஸ்கூலில் உதவியாக இருக்கும். இது குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யும் . ராகியில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரை சேர்க்காத குக்கீஸ் அதனால் வயிற்றுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. லென்டில்ஸ் இதில் இரும்புச்சத்து மற்றும் பைபர் இருப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த சூப் நமக்கு எனர்ஜியாக இருக்கும். PV Iyer -
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
மாம்பழ ஸ்ரீகண்ட் (Maambala shrikand recipe in tamil)
இந்த ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மகராஸ்டாராவில் திருமண விழாவில் செய்யகூடிய இனிப்பாகும். நாம் இதில் மாம்பம் கலந்து செய்யலாம் வாங்க.... குக்கிங் பையர் -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.kamala nadimuthu
-
ராகி பிரவுணி # cook with milk
என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும். Azhagammai Ramanathan -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
-
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
சுகியன்
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.சுகியன் கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.தேநீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.தேங்காய்,வெல்லம்,உள்ளே வைத்து மேலே மைதா மாவினை வைத்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
Zarda Rice (Zarda rice recipe in tamil)
#onepot இந்த ரெசிப்பி பஞ்சாப், பாகிஸ்தான், பங்களாதேஷில் பண்டிகை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் செய்வார்கள். Manju Jaiganesh -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)
பழுத்த மாம்பழம் தேங்காய்ப்பூ சேர்த்து செய்த பர்பி.#birthday2 Rithu Home
More Recipes
கமெண்ட் (10)