சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு சர்க்கரை சேர்க்கவும்.
- 2
அதனுடன் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பிறகு தேய்த்து எடுக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த பூரியை போட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15149762
















கமெண்ட்