ஜவ்வரிசி அல்வா

ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம்
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை கழுவி பின் தண்ணீர் சேர்த்து 3 ல் இருந்து 5 மணி நேரம் ஊற வைக்கவும் பின் அது ஊறி பொரிதாக மாறவும் மிக்ஸி ஜாரீல் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் கேசரிப் போட்டுக் கொள்ளவும் பிறகு ஏலக்காயை தட்டிச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து எடுத்த ஜவ்வரிசியைச் சேர்த்து கைவிடாமல் கிளரவும் சிறிது கொட்டிப்பதம் தென்படும் போது சீனியைச் சேர்க்கவும்
- 4
பின் கிளரவும் சிறிது நேரத்தில் அல்வாப் பதத்திற்கு வரும் போது அடிப்பிடிக்காமல் இருக்க நெய்ச் சேர்க்கவும் (நான் குறைவாகச் சேர்த்தேன் தேவைப்பட்டால் அதிகம்ச் சேர்த்துக் கொள்ளலாம்) பிறகு நெய்யில் வறுத்தோ (அ) அப்படியேவோ முந்திரிக் கிஸ்மிஸ், பாதாம்ச் சேர்த்தக் கொள்ளலாம்
- 5
பின் சூடாக பரிமாறவும் ஜவ்வரிசி அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்
#np2#GA4 week 8பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். கேரட் கண்களுக்கு நல்லது. விட்டமின் சி நிறைந்தது Jassi Aarif -
-
ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் Aishwarya MuthuKumar -
-
-
தித்திக்கும் அல்வா(halwa recipe in tamil)
எப்போதும் வீட்டில் சாதம் மீந்துகொண்டே இருக்கும், அதை பழைய சாதகமாக கரைத்து விடுவேன், ஒரு நாள் என் பாட்டி இப்படி செய்து பார் என்று கூறினார், இதை இரண்டாவது முறையாக செய்கிறேன், பிள்ளைகளுக்கு ஒரே குஷி. Sweety Sharmila -
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
-
கேரட் ஜவ்வரிசி கீர் (Carrot,Javvarusi kheer Recipe in Tamil)
ஐவ்வரிசியை வறுத்து எடுத்து கொண்டு வேகவைத்து, கேரட்,ஊறவைத்த முந்திரி இரண்டையும் அரைத்து எடுக்கவும் அதை வேகவைத்த ஜவ்வரிசியுடன்கலந்து பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து கடைசியாக சீனி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.இதில் நெய் யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்து பரிமாறவும் .சுவையான, சூப்பரான பாயாசம் தயார் #ChefDeena Yasmeen Mansur -
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋
#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. Ilakyarun @homecookie -
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
மாதுளம் பழம் அல்வா
#nutritionமாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.m p karpagambiga
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
-
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
More Recipes
கமெண்ட்