காளான் மசாலா

கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும்
காளான் மசாலா
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை கோஸை படத்தில் காட்டியவாறு நறுக்கி கொள்ளவும் பின் அதை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும் அந்த ஈரபதமே போதும் அதனுடன் உப்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மைதா அரிசி மாவு கார்ன்ப்ளார் கடலைமாவு ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் போண்டா மாவு மாதிரி கலக்க கூடாது காயுடன் மாவு கலந்து படத்தில் காட்டியவாறு உதிரியாக இருக்க வேண்டும்
- 2
பின் சூடான எண்ணெயில் பரவலாக போட்டு வேகவிடவும் கைகளில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு மாவை எடுத்து உதிர்த்து பரவலாக போடவும்
- 3
பின் நன்றாக சிவக்க விட்டு எடுக்கவும்
- 4
இவ்வாறு அனைத்து முட்டைகோஸ் கவலையையும் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
பின் சாஸ் செய்ய முதலில் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி கெட்சப் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும் கார்ன் ப்ளார் உடன் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
பின் கரைத்த கார்ன்ப்ளார் கரைசலை ஊற்றி நன்கு கிளறவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கிளறவும் வேகமாக வைத்தால் சீக்கிரம் கெட்டியாகி விடும் கார்ன் ப்ளார் பச்சை வாசனை போகாது சாஸ் ருசி இருக்காது நன்கு கொதிக்கும் போது உப்பு சர்க்கரை மிளகுத்தூள் கறி மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும் கைவிடாமல் கிளற வேண்டும்
- 8
பின் சாஸ் இந்த பதத்தில் திக்காக வந்ததும் பொரித்த பக்கோடாவை சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்
- 10
இதை பேப்பர் கப்பில் போட்டு மேலே நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்
- 11
சுவையான ரோட் சைட் காளான் மசாலா ரெடி
Similar Recipes
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
கோவை ஸ்பெஷல் காளான் மசாலா
#nutrientகோஸில்Vitamin - c ,k, b6 நிறைந்துள்ளது, காளானில் b,c,d vitamin உள்ளது.Ilavarasi
-
-
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
அமெரிக்கன் சிக்கன் சாப்ஸி (American chicken chopsuey recipe)
#GA4#Week15#Chickenஇது ஒரு இண்டோ-சைனீஸ் ரெசிபி. ரெஸ்டாரன்ட் களில் மிகவும் பிரபலமான உணவு.சுவை மிகுந்த ரெசிபி. Sara's Cooking Diary -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
-
செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம். karunamiracle meracil -
*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)
#PTசென்னை, சைதாப்பேட்டையில் இந்த வடகறி மிகவும் பிரபலமான ரெசிபி. இது ரோட்டுக் கடைகளில் மிகவும் ஸ்பெஷல். Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (2)