குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 செய்முறை முக்கிய புகைப்படம்

மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#colours1 ஆரோக்கியமான அற்புதமான சுவையான 👌👌சளியை குணப்படுத்தும் மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி செய்ய பஜ்ஜி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பின் கழுவி எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை பஜ்ஜி மாவினுள் முக்கி எடுத்து, பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். நமது சுவையான கற்பூரவள்ளி இலை பஜ்ஜி தயார்👍👍

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  • 1/4 கிலோபஜ்ஜி மாவு
  • ஒரு கரண்டிஇட்லி மாவு
  • தேவையான அளவுகற்பூரவல்லி இலை
  • தேவையான அளவு சமையல் எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கற்பூரவள்ளி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பஜ்ஜி மாவுடன் ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து, பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பஜ்ஜி மாவை நன்கு கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பின் கடாயில் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி காய விடவும்.

    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் கற்பூரவள்ளி இலைகளை ஒவ்வொன்றாக கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்.

    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பஜ்ஜி நன்கு வெந்ததும் நமது சுவையான அற்புதமான மூலிகை இலை கற்பூரவள்ளி பஜ்ஜி ரெடி👍👍

    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சளியை போக்கக்கூடிய மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜியை வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍நன்றி😊

    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மூலிகை இலை கற்பூரவல்லி பஜ்ஜி🍃🍃🍃👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
18 ஜூன் 2021 02:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Herbal இலை கற்பூரவள்ளி Baji

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : மொச்சை கார குழம்பு
  2. வெந்தய மாங்காய்
  3. ரவா கேக்
  4. கேரட் ஜூஸ்
  5. காரசாரமான இறால் மிளகு வறுவல்
  1. பன்னீர் டிக்கா
  2. சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
  3. மாம்பழ ஜூஸ்
  4. புடலங்காய் பொரியல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15156901
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close