வெஜ் எசன்ஸ் தோசை
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க தேவையான பொருட்கள் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 3
தக்காளி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் புதினா சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்
- 4
அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, தண்ணீர் விட்டு மிதமான தீயில் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்
- 5
தோசை ஊற்றி, இரண்டு பக்கங்களும் வேக வைத்து எசன்ஸ் தடவி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15160177















கமெண்ட் (2)