பருப்பு வடை
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
மிளகாய் வற்றல் மற்றும் கடலைப் பருப்பை கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த கலவையுடன் துண்டு துண்டாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி,சிறிதளவு கரம் மசாலா தூள், சோப்புத் தூள், உப்பு சேர்ந்து சேர்த்துக் கொள்ளவும்
- 4
வடை பருவத்தில் தட்டி எடுத்து எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்
- 5
அருமையான சுடசுட பருப்பு வடை தயாராகிவிட்டது
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166551









கமெண்ட்