குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புஸ் புஸ் பூரி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புஸ் புஸ் பூரி செய்முறை முக்கிய புகைப்படம்

புஸ் புஸ் பூரி

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
Week 10

#vattaram
Week 10

மேலும் படிக்க

புஸ் புஸ் பூரி

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
Week 10

#vattaram
Week 10

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  • 250 கிராம் கோதுமை மாவு
  • 2 டேபிள்ஸ்பூன் ரவை
  • 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    250 கிராம் கோதுமை மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலந்து மிருதுவான உருண்டையாக வரும் வரை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மாவு காய்ந்து போகாமல் இருப்பதற்காக ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணையை அதன் மேலே எல்லா புறமும் படும்படியாக தடவி ஒரு 10 நிமிடம் ஊற விட வேண்டும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    10 நிமிடம் கழித்து நாம் மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை நாம் வட்டவடிவமாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக சூடாகும் வரை பொறுத்திருக்கவும் சூடான பிறகு நாம் சேர்த்து வைத்துள்ள மாவில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில்‌ சேர்க்க வேண்டும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    எண்ணெயில் போட்டதும் பூரி மாவு எண்ணெயில் நன்றாக வெந்து மேலே உப்பி வரும் அந்த சமயத்தில் திருப்பி போடவும் இரண்டு புறமும் உப்பி பொன்னிறமாகும் வரை காத்திருக்கவும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு வடிதட்டில் வைத்து எண்ணெய் வடிய விடவும்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதோ‌ மிகவும்‌ ருசியான மிருதுவான பூரி தயார்

    புஸ் புஸ் பூரி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @vishalakshi
22 ஜூன் 2021 13:12 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூரி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஒட்டாமான் சர்பத்
  2. பள்ளிபாளையம் காளான்
  3. செம்பருத்தி டீ
  4. சாக்லேட் பிரவுனி
  5. மசால் தோசை
  1. தலைப்பு : நிலக்கடலை சாலட்
  2. குலோப் ஜாமுன் மிக்ஸ் ஸ்வீட்
  3. ஸ்டஃப்டு டொமேட்ட
  4. Road side peas masala with poori
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15174874
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close