Road side peas masala with poori

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#Vattaram week10
அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா

Road side peas masala with poori

#Vattaram week10
அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 100 கிராம் பூரி
  2. அரைக்க
  3. 1 மூடி தேங்காய் பூ துருவல்
  4. 4 ஸ்பூன் பொட்டுக்கடலை
  5. 2 சுருள்பட்டை
  6. 2 கிராம்பு
  7. 1/2 ஸ்பூன் சோம்பு
  8. 1ஸ்பூன் கசகசா
  9. 1சிறிய துண்டு இஞ்சி
  10. தாளிக்க
  11. 1/4 கப்பு எண்ணெய்
  12. 1சுருள் பட்டை, கிராம்பு
  13. 1/2 ஸ்பூன் சோம்பு
  14. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  15. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  16. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  17. தேவையான அளவுஉப்பு
  18. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  19. 2 கேரட் துருவல்
  20. சிறிதுகொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பூரி பொறித்து எடுக்கவும்

  2. 2

    தேங்காய் பூ துருவல், பொட்டுக்கடலை, சுருள் பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து வதக்கவும் பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    காஷ்மீரி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பின்னர் வேக வைத்த பட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்

  5. 5

    அடுப்பை அணைத்து விட்டு பின்னர் வெங்காயம், துருவிய கேரட் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பட்டாணி மசாலா தயார்

  6. 6

    பூரியை உடைத்து போட்டு பின்னர் பட்டாணி மசாலா சேர்த்து துருவிய கேரட் வெங்காயம் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்

  7. 7

    சுவையான ரோட் கடை பட்டாணி மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes