வாழைப்பூ வடை
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவில் உள்ள நரம்பை எடுத்து கொள்ளவும்
- 2
கடலைப்பருப்பு இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
அதனுடன் சிறிதாக நறுக்கிய வாழைப்பூ வையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த கலவையுடன் நறுக்கிய சின்ன வெங்காயம்,கொத்தமல்லி,சோம்புத்தூள் ஆகியவை கலந்து வடை போல தட்டி எடுக்கவும்
- 5
பின்பு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15176897











கமெண்ட்