எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
2 நபர்
  1. 1ஆப்பிள்
  2. 2ஸ்பூன் மைதா மாவு (தேவைக்கு)
  3. 1/2 ஸ்பூன் மிளகு தூள் (சுவைக்கேற்ப)
  4. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஆப்பிளை தோல் சீவி நீள துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் மைதா மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்த துண்டுகளை பொரித்து எடுக்கவும்.

    நன்றாக மாவு ஓட்டினால் தான் கிரிஸ்பியாக இருக்கும்.

  4. 4

    கிரிஸ்பியாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதனை தக்காளி சாஸ் வைத்து பரிமாறலாம்.

    குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்புவர்.

  5. 5

    பெரியவர்களுக்கு வேண்டும் என்றால், சோள மாவு மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ளலாம்.

  6. 6

    அவ்வளவுதான். இனிப்பான, கிரிஸ்பியான ஆப்பிள் ஃபரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes