சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி தனியா உளுந்து வெந்தயம் தனியாக கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
முதலில் உளுந்து அரைத்து கொள்ளவும்
- 3
15 நிமிடம் அரைத்த பிறகு அதில் அரிசி சேர்த்து கொள்ளவும்
- 4
நல்ல மாவு அரைத்த பிறகு அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும் பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்
- 5
ஒரு 8மணி நேரம் நல்ல பொங்கிய பிறகு அதை இட்லி தட்டில் ஊற்றவும்
- 6
- 7
ஒரு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சுவையான இட்லி தயார்
- 8
நல்ல மெதுவான மல்லிகை பூ இட்லி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15179490





















கமெண்ட்