நாட்டு கோழி வறுவல்
மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிது
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டு கோழியை சுத்தம் செய்து குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து 4விசில் வைத்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், 🍅 போட்டு வதக்கவும் அத்துடன் மிளகாய் தூள், மிளகு சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும் கரம் மசாலா தூள் சேர்த்து கோழியை குக்கரில் இருந்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான நாட்டு கோழி வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
#Wt2சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும். karunamiracle meracil -
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
வெஜ்டபுள் தாள்சா
மிகவும் சுவையாக இருக்கும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள் Shanthi -
-
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15156259
கமெண்ட்