சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பு மற்றும் உருளை கிழங்கு சேர்த்து நன்கு வேக வைக்கவும். விசில் இறங்கிய பிறகு இரண்டையும் நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு ஜாரில் தேங்காய் சோம்பு கசகசா சேர்க்கவும்.
- 3
அதனுடன் பொட்டுக்கடலை பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை பூ சேர்த்து வதக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.அரைத்த மசாலா மற்றும் வேக வைத்த பருப்பு அனைத்தும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15183559

















கமெண்ட்