ஸ்பெசல் சீஸ் பூரி

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#vattaram 10week

ஸ்பெசல் சீஸ் பூரி

#vattaram 10week

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணி நேரம்
2 பேர்கள்
  1. 3 கப்கோதுமை மாவு
  2. தேவையான அளவுதண்ணீர்
  3. 2ஸ்பூன் ரவை
  4. தேவையான அளவுஉப்பு தூள்
  5. தேவையான அளவுஎண்ணெய்- பொரிக்க
  6. 1 ஸ்பூன்சீஸ் துருவியது

சமையல் குறிப்புகள்

முக்கால்மணி நேரம்
  1. 1

    முதலில்பாத்திரத்தில்தேவையானஅளவு மட்டும்தண்ணீர்எடுத்துக்கொண்டுதேவையானஉப்பு போட்டுக் கொள்ளவும்.இப்போதுகோதுமை மாவு,ரவை,சீஸ்சேர்த்துபிசையவும்மாவு தேவையென்றால்கொஞ்சம்சேர்த்துக்கொள்ளலாம்.பிசைந்துவிட்டுஆயில்சேர்த்தால் கம்மியாகசேர்த்துக்கொள்ளலாம்.

  2. 2

    அடுப்பில்வாணலியைவைத்துஎண்ணெய்விடவும்நன்றாகஎண்ணெய்காயவிடவும். மாவுபிசைந்துஅரைமணிநேரம்ஆகிவிட்டதாஎன்றுபார்த்துக்கொள்ளவும்.பின்தேய்த்துஎண்ணெயில்போடவும். ரொம்பநன்றாகஉப்பி வரும்.உருளைகிழங்குமசாலாவுடன் சாப்பிடவும்.சூப்பராகஇருக்கும்

  3. 3

    முதலில்தண்ணீர்எடுத்துஅதில்மாவுபோடுவதுமுக்கியம்.🙏😊நன்றி மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes