கேரட் அல்வா
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் சீவி சிறிது சிறிதாகக் துருவி வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் கேரட்டை போட்டு பச்சை வாசனை போவதற்கு வதக்கி விட்டு பிறகு அதில் பாலை சேர்த்து நன்கு வேகவிடவும்
- 3
பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் தூள் சிறிது சேர்த்து முந்திரி சேர்த்து இறக்கிவிடவும் குழந்தைகள் விரும்பும் கேரட் அல்வா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15189874








கமெண்ட்