Custard

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

எனக்கு கஸ்டர்டு மிகவும் பிடிக்கும்#ilovecooking #myfirstrecipe

Custard

எனக்கு கஸ்டர்டு மிகவும் பிடிக்கும்#ilovecooking #myfirstrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
8 பேர்
  1. 500ml பால்
  2. 2 டேபிள் ஸ்பூன் கஸ்டட் பவுடர்
  3. 1 கப் சக்கரை
  4. 1 ஆப்பிள்
  5. 1 வாழைப்பழம்
  6. 1/2 கப் திராட்சை
  7. 1 மாம்பழம்
  8. 1 மாதுளை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாலை வேகவைத்து கொள்ளவும் அதன்பின் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்

  2. 2

    ஒரு கப்பில் 2 டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை தண்ணீருடன் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கிக் கொள்ளவும்

  3. 3

    அந்த கஸ்டட் பவுடர் கலவை பாலுடன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும் சிறிது கெட்டித்தன்மை வரவேண்டும்

  4. 4

    பால் சிறிது கெட்டியானவுடன் நன்றாக ஆறவிடவும் பழங்களை சிறிது சிறிதாக வெட்டிக் கொண்டு கஸ்டர்டில் சேர்க்கவும்

  5. 5

    பின் கஸ்டடி ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் குளிர விடவும் பின்னர் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes