நான்கதாய்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் பட்டரை சேர்த்து விஸ்க் மூலம் அடித்துக் கொள்ளவும்.
- 2
அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து மேலும் கலக்கி அதில் ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி விடவும்.
- 3
அதில் மைதாவை சலித்து சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 4
அதை மூன்று பங்காக பிரித்து தனித்தனியே வைத்து ஒன்றில் பாதாம் எசன்ஸ். மற்றொன்றில் பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் ஒன்றை அப்படியே வெள்ளை நிறமாக வைக்கவும்.
- 5
ஓடிஜி யை பத்து நிமிடங்கள் 180 டிகிரியில் ப்ரீஹீட் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி இலேசாக தட்டையாக்கி பட்டர் தடவிய ப்ளேட்டில் அடுக்கி 15 நிமிடங்கள் அவனில் வைத்து எடுக்கவும்.
- 6
பிறகு அவனில் இருந்து வெளியே எடுத்து நன்கு ஆறவிட்டு எடுத்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15190616









கமெண்ட்