மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்

#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்...
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிஸ்கட்டை மிக்ஸியில் நன்கு தூளாக்கி எடுத்து வைத்துக்கவும்.
- 2
மாம்பழத்தை சிறு துண்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அத்துடன் சக்கரை சேர்த்து விழுதாக அரைத்தூக்கவும்
- 3
ஒரு பவுலில் பிஸ்கட் பவுடர், மாம்பழ விழுது, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, எசென்ஸ் சேர்த்து கேக் கலவையை நன்கு கலந்துக்கவும்
- 4
ஸ்டவ்வில் ஒரு அடிக்கணமான பான் வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி 10 நிமிடம் மீடியும் ஹீட்டில் ப்ரி ஹீட் செய்துக்கவும்
- 5
கேக் டின்னில் கொஞ்சம் பட்டர் தேய்த்து மைத தூவி, அதில் கேக் கலவையை ஊற்றி, மேலே நட்ஸ் போட்டு கேக் டின்னை லேசா தட்டி (tap)விட்டு, ப்ரீ ஹீட் செய்து வைத்திருக்கும் பானில் வைத்து மூடி 35-40 நிமிடம் மீடியும் ஹீட்டில் பேக் செய்துக்கவும்.
- 6
40 நிமிடத்துக்கு பிறகு பானில் இருந்து கேக் எடுத்து ஆறவிடவும்.. கம கம மணமுடன் சுவையான சாப்பிடான பிஸ்கட் மாம்பழ கேக் தயார்.. அருமையான சுவையில் இருக்கும் இந்த கேக்.. எளிமையாக் சீக்கிரத்தில் செய்து விடலாம்... விருப்பமான ஷேப்பில் கட் செய்து சாப்பிடவும்.. குறிப்பு - நான் பாதாம், முந்திரி நட்ஸ் க் ருஷ் செய்து சேர்த்துள்ளேன்.. ஆயில், பட்டர் எதுவும் சேர்க்கவில்லை..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
-
மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake)
#vattaramSalem Dharmapuri மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி உண்ண கூடிய விதத்தில் அருமையான கேக் இப்டி செய்ங்க. Deiva Jegan -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.
#bakingday.. முளைகட்டின சத்துமாவு உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகநதது .. அத்துடன் நாட்டுச்சக்கரை, நட்ஸ் சேர்த்து செய்த சத்துக்கள் நிறைந்த கேக்கை குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை இங்கே பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)
பழுத்த மாம்பழம் தேங்காய்ப்பூ சேர்த்து செய்த பர்பி.#birthday2 Rithu Home -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
அண்ணாசி பழ அப்ஸைட் டவுன் கேக்
#AsahiKaseiIndia #baking #cakeமிகவும் மிருதுவான சுவையான கேக் ரெசிபி பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்
#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்... Nalini Shankar -
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
-
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்