சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் பட்டரை சேர்த்து விஸ்க் மூலம் அடித்துக் கொள்ளவும்.
- 2
அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து மேலும் கலக்கி அதில் ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி விடவும்.
- 3
அதில் மைதாவை சலித்து சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 4
அதை மூன்று பங்காக பிரித்து தனித்தனியே வைத்து ஒன்றில் பாதாம் எசன்ஸ். மற்றொன்றில் பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் ஒன்றை அப்படியே வெள்ளை நிறமாக வைக்கவும்.
- 5
ஓடிஜி யை பத்து நிமிடங்கள் 180 டிகிரியில் ப்ரீஹீட் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி இலேசாக தட்டையாக்கி பட்டர் தடவிய ப்ளேட்டில் அடுக்கி 15 நிமிடங்கள் அவனில் வைத்து எடுக்கவும்.
- 6
பிறகு அவனில் இருந்து வெளியே எடுத்து நன்கு ஆறவிட்டு எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
-
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15190616
கமெண்ட்