தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்
- 3
தக்காளி அதனுடன் சேர்த்து நன்கு வதங்கியவுடன் பச்சை மிளகாய் அரைத்த தேங்காய் விழுது மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 4
பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கு வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்
- 5
தஞ்சாவூர் கடப்பா தயார் இட்லி தோசை சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15195447














கமெண்ட்